1. பீட்ரூட்(Beet root) - 2 (Finely grated)
2. உருளைக்கிழங்கு (Potato) - 2 (Boiled and finely mashed)

3. தேவையான அளவு உப்பு (Required salt)
4. மிளகாய் தூள் (Chilli powder) - 1 tbsp
5. வெங்காயம் (Onion)-1 (Finely chopped)
6. கரம் மசாலா(Garam masala) - 1 tbsp
7. எண்ணெய் (Oil) - 1 cup 6. கரம் மசாலா(Garam masala) - 1 tbsp
8. மைதா மாவு (All purpose flour) -3 tbsp
9. Bread crumbs - 4 tbsp
10. தண்ணீர் (Water) - 1/4 cup .
11. கொத்தமல்லி தழை - finely chopped
செய்முறை :
முதலில் துருவிய பீட்ரூட்டுடன் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துகொள்ளவும்.
பிறகு பீட்ரூட்டை எடுத்து நன்கு பிழிந்து மேற்களந்த கலவையில் சேர்த்து பிசையவும். இந்த கலவை ஒரு 2 மணி நேரம் நன்கு ஊறவேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கலந்து கொள்ளவும்.
பீட்ரூட் கலவையில் இருந்து சிறிது எடுத்து வட்டமாக தட்டிக்கொள்ளவும். பின்பு மைதாமாவு கலவையில் நினைத்து, பின் ரொட்டி தூள்ளில் (bread crumbs) சிறிது பிரட்டி எடுக்கவும்.
பின்பு சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான Beet Root Tikki ரெடி !!!