1. சிக்கன் (Chicken breast) - 1 lbs
2. பெரிய வெங்காயம் (Chopped onion) - 2
3. தக்காளி சாறு (Crushed tomato) - 3
4. ஏலக்காய் (Cardamom) - 1
5. இஞ்சி - பூண்டு விழுது (Ginger - Garlic paste) - 2 tbsp
6. எண்ணெய் (oil) - 4 tbsp
7. மிளகாய் தூள் (Chilli powder) - 3 tbsp

8. கிராம்பு (Cloves) - 4
9. உப்பு தேவைக்கேற்ப (Salt required)
10. பிரின்ஜி இலை (Bay leaves) - 2
11. மிளகு (Pepper corns) - 1/4 tbsp
12. கொத்தமல்லி தூள் (Coriander powder) - 1/4 tbsp
13. கரம் மசாலா (Garam masala) -1/4 tbsp
14. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
15. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1/4 tbsp
16. கொத்தமல்லி தழை (Coriander leaves) -சிறிதளவு
செய்முறை:
முதலில் கடாயில் 2tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், மிளகு, பிரின்ஜி இலை, ஏலக்காய் சேர்த்து சிறிது வதக்கவும். பின் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து - வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
அதன் பின் இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலா, தக்காளி சாறு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பிறகு வதக்கிய கலவை சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
மறுபடியும் கடாயில் 2tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கருவேப்பில்லை மற்றும் அரைத்த கலவையை ஊற்றவும். பின் அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு 5நிமிடம் வதக்கவும். பின் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும், பிறகு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து
நன்கு வதக்கவும்.
சிக்கன் நன்கு வெந்தபின் - சிறிது கொத்தமல்லி தழைகளால் அலங்கரிக்கலாம்.
சுவையான Chicken Masala ரெடி!!!