தேவையான பொருட்கள் :
1. பச்சரிசி (Long grain Rice ) - 1 cup
2. உளுத்தம் பருப்பு (Urad dhal) -1/4 cup
3. வெந்தயம் (Fenu greek ) - 2 tbs
4. எண்ணெய் (Oil) - 1 1/2 cup
5. வெல்லம் (Jaggery ) 3/4 cup
6. ஏலக்காய் (Cardamom) - 2
5. வெல்லம் (Jaggery ) 3/4 cup
6. ஏலக்காய் (Cardamom) - 2
செய்முறை :
பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மூன்றையும் சேர்த்து 3 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பிறகு ஊறவைத்த கலவையை நன்கு அரைத்துகொள்ளவும். பின்பு அதனுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
கடாயை அடுப்பில் காயவைத்து, 1 1/2 கப் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு
சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெய்யில் ஊற்றவும். பிறகு 3 நொடி
கழித்து திருப்பிவிடவும்....பின் ஜல்லி கரண்டியால் பணியாரத்தை
எடுக்கலாம்...
சுவையான கந்தரப்பம் ரெடி !!!

No comments:
Post a Comment