தேவையான பொருட்கள் :
1. Pasta - 1 cup
2. கற்பூரவள்ளி (Oregano) - 1 tbsp
3. மிளகுதூள் (Pepper powder) - 1 tbsp
4. தேவையானஅளவு உப்பு (Required salt)
5. குடமிளகாய் (Green, Yellow, Red Capsicum / Bell peppers ) - தலா 1 (each 1 thinly sliced )
6. எண்ணெய் (Oil) - 4 tbsp
7. காளான் (Mushroom ) -1/4 cup (thinly sliced )
8. பச்சை பட்டாணி (Green peas ) -1/4 cup
9. பாலாடை கட்டி -1/4 cup (shredded Mozzarella cheese)
10. Sauce - (White or red - Alfredo or tomato ) -1/4 cup
11. சீமைச் சுரைக்காய் (Zucchini) - 1 thinly sliced
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் pasta, சிறிது உப்பு ,1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் நன்கு வேகவைக்கவும்.
வேகவைத்த pasta வை வடிகட்டி தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.
பிறகு கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன்
காளான், பச்சை பட்டாணி, Green, Yellow, Red Capsicum, சீமைச் சுரைக்காய் போட்டு வதக்கவும்.
பிறகு உப்பு, மிளகுதூள், oregano போட்டு நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும்.....
ஒரு baking பாத்திரத்தில் வேக வைத்த pasta ,அதற்கு மேல் காய்கறி கலவை, அதன்மேல் sauce (white or red), அதற்கு மேல் cheese போட்டு baking oven- இல் 20 நிமிடதிற்கு 350 F வைக்கவும்.
சுவையான pasta ரெடி !!!
சுவையான கலவை சமையல்! வாழ்த்துக்கள் வள்ளி மயில்!
ReplyDelete