

தேவையான பொருட்கள்:
1. Philadelphia Cheese -500gm
2. Sour cream -100 gm
3. Vanilla extract -1 tbsp
4. Sugar -1 1/3 cup
5. Egg (முட்டை) -2
6. Cookies crumbs -3/4 cup
7. Butter -5 tbsp
8. Strawberry or blueberry jam -2 tbsp
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் cookies crumbs, butter, 1/3 cup sugar சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.
பின்பு சற்று அகலமான convention oven பாத்திரத்தில் கலந்தகலவையை 325 F வைத்து 10 நிமிடம் bake செய்யவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் Cheese போட்டு நன்றாக whisk மூலம் கலக்கவும். பின்பு முட்டையை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கலக்கவும். பின்பு 1 cup sugar, vanilla extract போட்டு நன்கு கலக்கவும். இறுதியாக sour cream சேர்த்து கலக்கவும்.
Bake செய்த cookies crumbs மேல் மேற்களந்த அனைத்தையும் சமமாக ஊற்றவும்.
பின்பு convention oven இல் 350 F 30-40 நிமிடம் வைக்கவும்.
Bake செய்து முடித்தவுடன் 10 நிமிடம் வெளியில் எடுத்து வைக்கவும். பின்பு குளிர் சாதன பெட்டியில் 4 மணி நேரம் வைக்கவும்.
பிறகு வெளியில் எடுத்து அலங்காரத்திற்காக சிறிது strawberry jam ஊற்றலாம்.
சுவையான Cheese Cake ready!!!
No comments:
Post a Comment