தேவையான பொருட்கள்:
1. Tortilla - 2
2. Herbed cream cheese - 1/2 cup
3. மிளகு தூள் (Pepper powder ) - 1 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு
5. வெங்காய தாள் (Spring onion) - 1/2 cup (Finely chopped)
6. சிவரிக் கீரை (Celery) - 1/2 cup (Finely chopped)
7. குடை மிளகாய் (சிவுப்பு & பச்சை) - (Bell peppers red & green) - 1 cup (Finely chopped)
செய்முறை :
முதலில் வெங்காய தாள், சிவரிக் கீரை, குடை மிளகாய் இவற்றுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு cheese யும் சேர்த்து கிளறவும்.
பிறகு Tortilla இல் மேலே கிளறிய கலவையை ஒரு கரண்டியை கொண்டு சீராக அதன் மேல் தடவவும். பின் அதை இறுக்கமாக சுருட்டவும் (Roll it tightly).
பின்பு குளிர் சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும். பிறகு அதை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டவும்.
சுவையான Tortilla Rollups ரெடி !!!
(Appetizer ஆக Tortilla Rollups பயன் படுத்தலாம். Red chilli sauce உடன் சாப்பிடலாம்)
No comments:
Post a Comment