தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு (Rice flour) - 1 cup
2. வெல்லம் (Jaggery) - 1/2 cup
3. கடலை பருப்பு (Channa dhal) - 3/4 cup
4.ஏலக்காய் (Cardamom) - 2 (Finely powdered)
5. உப்பு (Salt ) - 1/2 tbsp
6. தண்ணீர் (Warm water) - 1/2 cup
7. எண்ணைய் (Oil) -3 tbsp
செய்முறை :
முதலில் குக்கரில் கடலை பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பூரணம் தயார்.
பிறகு அரிசி மாவில், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். பின் அதில் இருந்து கொஞ்சம் மாவை எடுத்துக்கொண்டு, சிறு உருண்டையாக உருட்டவும். பின் அதை தட்டையாக தட்டி, 1/2 tbsp பூரணத்தை வைத்து மூடவும்.
பிறகு இட்லி பாத்திரத்தில் 7 to 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்...
சுவையான பூரண கொழுக்கட்டை ரெடி!!!

No comments:
Post a Comment