தேவையான பொருட்கள்:
1. பாகற்காய் - 2 (thinly sliced)
2. மிளகாய் தூள் -2 tbsp
3. உப்பு (Salt) - தேவையான அளவு
4. மஞ்சள் தூள் -1 pinch
5. எண்ணெய் (Oil) - 1/2 cup
செய்முறை:
முதலில் பாகற்காய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஊறவைக்கவும்.
பின் கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஊறவைத்த பாகற்காயை போட்டு வறுத்து எடுக்கவும்.
சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி !!!

No comments:
Post a Comment