தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி (White long grain rice ) - 1 cup
2. உளுந்தம் பருப்பு (Urdhu dhal ) - 1 cup
3. உப்பு (Salt ) - தேவையான அளவு
4. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு (finely chopped)
5. கொத்தமல்லி (Coriander) - சிறிதளவு (finely chopped)
6. கடுகு (Mustard) - 1 tbsp
7. எண்ணெய் (Oil) - 1 1/2 cup
8. தண்ணீர் (Water) - 1/2 cup
செய்முறை:
முதலில் பச்சரிசி மற்றும் உளுந்தம்பருப்பு இவை இரண்டையும் நன்கு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு மிக்ஸ்யில் மிருதுவாக உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும்.
கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வதக்கிய கலவையை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
கடாயில் 1 1/2 cup எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் மாவை சிறு, சிறு உருண்டைகளாக போடவும். நன்கு பொன்னிறம்மாக வந்தவுடன் எடுக்கவும்.
சுவையான செட்டிநாடு மசால பனியாரம் ரெடி !!!

No comments:
Post a Comment