தேவையான பொருட்கள்:
1. சீமை சுரக்காய் (Zucchini) - 1 (peeled & finely grated)
2. All-purpose flour - 1 1/2 cup
3. முட்டை (Egg) - 2 nos.
4. இலவங்கப்பட்டை பொடி (Cinnamon powder) - 1 tbsp
5. சமையல் சோடா (Baking powder) - 1 tbsp
6. உப்பு (Salt) - 1 pinch
7. எண்ணெய் (oil) - 11/4 cup
8. சர்க்கரை (Sugar) - 1 cup
செய்முறை:
முதலில் convention oven யை 360 degree க்கு 10 நிமிடம் pre-heat செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் All purpose flour, சமையல் சோடா, உப்பு, இலவங்கப்பட்டைபொடி ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், சர்க்கரை இவற்றை நன்றாக (use whisk or hand mixer) கலக்கவும். பின் Zucchini சேர்க்கவும்.
பிறகு முதலில் கலந்த கலவையையும் இதனுடன் சேர்க்கவும்.
Loaf baking பாத்திரத்தில் கலந்த கலவையை ஊற்றி convention oven இல் 375 க்கு 30-35 நிமிடம் வைக்கவும்.
சுவையான Zucchini loaf ரெடி !!!

No comments:
Post a Comment