காரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி மசாலா
தேவையான பொருட்கள் :
1. காரட் - 2 (சதுரமாக நறுக்கியது - carrot cut into small square shapes)
2. உருளைக்கிழங்கு -2(சதுரமாக நறுக்கியது - potato cut into small square shapes)
3. பச்சை பட்டாணி - 1/4 கப்
4. தக்காளி (tomato) - 1 (Finely chopped)
5. பெரிய வெங்காயம் (Onion) - 1 (Finely chopped)
6. தேவையான அளவு உப்பு (required salt)
6. தேவையான அளவு உப்பு (required salt)
7. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel seeds) - சிறிதளவு
8. சின்னசீரகம் (Cumin seeds) - சிறிதளவு
9. கடுகு (Mustard) - சிறிதளவு
10. உளுத்தம் பருப்பு (Urad dhal) - சிறிதளவு
பின்வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு மிளகாய் தூள், தேவையானஅளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.
காய்கறி மசாலாவை - சப்பாத்தி, சாதம் இவைகளுடன் சாப்பிடலாம்...
11. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
12. மிளகு (Black pepper) - சிறிதளவு
13. சாம்பார் தூள் (Sambar powder) -2 tbsp
14. எண்ணெய் (Oil) - 4 tbsp
15. தண்ணீர் (Water) -1/4 cup
செய்முறை :
கடாயை அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு, சோம்பு/பெருஞ்சீரகம், சின்னசீரகம், கருவேப்பில்லை, பெரிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, காரட், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

சுவையான காய்கறி மசாலா ரெடி !!!
காய்கறி மசாலாவை - சப்பாத்தி, சாதம் இவைகளுடன் சாப்பிடலாம்...
No comments:
Post a Comment