தேவையான பொருட்கள் :
1. பெரிய வெங்காயம் (Chopped onion) - 4
2. தக்காளி (Chopped tomato) - 1
3. எண்ணெய் (Oil) - 4 tbsp
4. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
5. உப்பு தேவைக்கேற்ப (Salt required)
6. புளி (Tamarind) - சிறிதளவு
7. கடுகு (Mustard) - சிறிதளவு
8. உளுத்தம் பருப்பு (Urad dhal) - சிறிதளவு
9. வரமிளகாய் (Red chilli ) - 2
முதலில் தக்காளி, வெங்காயம், கருவேப்பில்லை, வரமிளகாய், உப்பு, புளி போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயை (pan ) அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பைப் போடவும். பின்பு அரைத்தவற்றையும் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
சுவையான தக்காளி சட்னி ரெடி !!!
தக்காளி சட்னியை - இட்லி, தோசை இவைகளுடன் சாப்பிடலாம்.

No comments:
Post a Comment