தேவையான பொருட்கள் :
1. பீட்ரூட் - 2 (சதுரமாக நறுக்கியது - Beetroot cut into small square shapes)
2. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
3. தேவையானஅளவு உப்பு (Required salt)
4. மிளகாய் தூள் (Chilli powder) - 1 1/2 tbsp
5. கடலைபருப்பு (Channa dhal) - 2 tbsp
6. தண்ணீர் (Water) - 1/4 cup
7. எண்ணெய் (Oil) - 4 tbsp
செய்முறை :
கடாயை அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடலைபருப்பு, கருவேப்பில்லை, பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு மிளகாய் தூள், தேவையானஅளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.
அருமையான பீட்ரூட் மசாலா ரெடி !!!
பீட்ரூட் மசாலாவை - சப்பாத்தி, சாதம் இவைகளுடன் சாப்பிடலாம்...
No comments:
Post a Comment