தேவையான பொருட்கள்:
1. Whipped cream - 350 gm
2. Condensed milk (சுண்டிய பால்) - 300 ml
3. Evaporated milk - 300 ml
4. குங்குமபூ saffron -1 tbsp
5. பாதம் பருப்பு -6 nos (சிறு துண்டுகளாக)
செய்முறை :
Whipped cream, Condensed milk, Evaporated milk, நறுக்கிய பாதம் பருப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கவும்.
பிறகு freezer ' யில் வைக்கும் பாத்திரத்தில் கலவையை ஊற்றி, அதன்மேல் குங்குமபூ தூவி ஒரு 8 மணி நேரம் freezer ' யில் வைக்கவும்.
சுவையான குளு குளு குல்பி ரெடி !!!

No comments:
Post a Comment