தேவையான பொருட்கள்:
1. கோழி (Chicken) - 1 lbs .
2. வெங்காயம் (Onion) - 4 (Thinly sliced)
3. தக்காளி (Tomato) - 3 (Finely chopped)
4. மிளகாய் தூள் (Chilli powder) - 3 tbsp
5. கொத்தமல்லி தூள் (Corionder powder) - 2 tbsp
6. மிளகு தூள் (Pepper powder) - 1 tbsp
7. கரம் மசாலா (Garam masala) - 1 tbsp
8. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1 tbsp
9. உப்பு (Salt) - தேவையான அளவு
10. எண்ணெய் (Oil) - 5 tbsp
செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய்யை ஊற்றி, காய்ந்தவுடன் வெங்காயத்தை போடவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன், தக்காளியை சேர்க்கவும்.
பிறகு கோழியை சேர்க்கவும். பின் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
கோழி நன்கு வதங்கிய உடன் இரக்கவும் .
சுவையான கோழி சுக்கா தயார் !!!

No comments:
Post a Comment