தேவையான பொருட்கள்:
1. All purpose flour -1 1/2 cup
2. முட்டை (Egg) - 2 nos.
3. சமையல் சோடா (Baking powder) - 1 tbsp
4. உப்பு (Salt) - 1 pinch
5. சர்க்கரை (Sugar) - 1 cup
6. வெண்ணெய் (Butter) - 1/4 cup
7. ஆரஞ்சு பழத்தின் தோல் (Zest of orange) - 1 no.
8. ஆரஞ்சு சாறு (Orange juice) - 3/4 cup
9. பாதம் பருப்பு (Almonds) - 10 nos (Cut into small pieces)
செய்முறை:
முதலில் convention oven யை 360 degree க்கு 10 நிமிடம் pre-heat செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் All purpose flour, சமையல் சோடா, உப்பு, சர்க்கரை, ஆரஞ்சு பழத்தின் தோல் ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
பிறகு முட்டை, வெண்ணெய், ஆரஞ்சு சாறு இவற்றை நன்றாக (use whisk or hand mixer) கலக்கவும்.
Loaf baking பாத்திரத்தில் கலந்த கலவையை ஊற்றி convention oven இல் 375 க்கு 30-45 நிமிடம் வைக்கவும்.
சுவையான orange loaf ரெடி !!!
No comments:
Post a Comment