தேவையான பொருட்கள்:
1. குடமிளகாய் (Bell peppers) - Green, Yellow, Red each one (Finely diced)
2. வெங்காயம் (Onion) - 1 (Finely diced)
3. தக்காளி (Tomato) - 1 (Finely diced)
4. பச்சை மிளகாய் (Green Chilli) - 1 (Finely chopped)
5. வெள்ளரிகாய் (Cucumber) - 1 (Finely diced)
6. Chat Masala - 1 tbsp
7. எலுமிச்சை சாறு(Lemon juice) - 1 tbsp
8. உலர்ந்த திராட்சை (Raisin) - 2 tbsp
9. உப்பு (Salt) - தேவையான அளவு
10. கொத்தமல்லி இலை (Cilantro) - 1 tbsp
11. எண்ணெய் (Oil) - 4 tbsp
5. வெள்ளரிகாய் (Cucumber) - 1 (Finely diced)
6. Chat Masala - 1 tbsp
7. எலுமிச்சை சாறு(Lemon juice) - 1 tbsp
8. உலர்ந்த திராட்சை (Raisin) - 2 tbsp
9. உப்பு (Salt) - தேவையான அளவு
10. கொத்தமல்லி இலை (Cilantro) - 1 tbsp
11. எண்ணெய் (Oil) - 4 tbsp
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு குட மிளகாய்களை சேர்கவும். பிறகு chat மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறவும், பின் எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிகாய், உப்பு சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இரக்கவும்.
அதன் பின் உலர்ந்த திராட்சை சேர்த்து கிளறி - கொத்தமல்லி இலைகளால் அழகு படுத்தலாம்.
சுவையான Bell Pepper Stir Fry தயார் !!
No comments:
Post a Comment