தேவையன பொருட்கள் :
1. காலிப்ளோவெர் பூ (Cauliflower florets) - 15
2. மக்காசோளம் மாவு (Corn flour) - 3 tbsp
3. All purpose flour -5 tbsp
4. Chili sauce - 2 tbsp
5. Tomato ketchup -2 tbsp
6. Soy sauce - 1 tbsp
7. உப்பு (Salt) - தேவையான அளவு
8. மிளகு தூள் (Pepper powder) - 1 tbsp
9. வெங்காய தாள் (Spring onion ) - 1/4 கப்
10. இஞ்சி (Ginger ) - 2 tbsp (Finely chopped )
11. பூண்டு (Garlic) - 2 tbsp (Finely chopped )
12. பச்சை மிளகாய் (Green chili) - 2 (Finely chopped )
13. எண்ணெய் (Oil) - 1/2 கப்
மஞ்சுரியன் செய்யும் முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீரில், All purpose flour, Corn flour, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கவும். பின் அதனுடன் காலிப்ளோவெரையும் சேர்க்கவும்.
பின்
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் காலிப்ளோவெரை போட்டு வறுத்து எடுக்கவும்.
Sauce செய்யும் முறை:
Corn flour மாவை 1/4 கப் தண்ணீரில் கரைக்கவும். பின் அதனுடன் Chili sauce, Ketchup, Soy sauce, உப்பு சேர்க்கவும்.
பின் 3 tbsp
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய தாள் சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு Corn flour கலவையை அதில் சேர்த்து மாவு நன்கு கெட்டியாகும் வரை கிளறி இரக்கவும்.
இறுதியாக வறுத்து வைத்துள்ள காலிப்ளோவெரை சேர்த்து பிரட்டி எடுக்கவும். பின் சிறிது வெங்காய தாள் கொண்டு அலங்கரிக்கலாம்.
சுவையான காலி ப்ளோவெர் மஞ்சுரியன் ரெடி !!!
No comments:
Post a Comment