தேவையான பொருட்கள்:
1. கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (Skim milk powder): 1 1/4 cup
2. வெண்ணெய் (Butter un-salted): 3 tbsp
3. குருகியப் பால் (Condensed milk): 300 ml
4. பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு (Pista or Badam)
செய்முறை:
ஒரு மைக்ரோ இணக்கமான கிண்ணத்தில், அனைத்து மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை கலந்து கொள்ளவும். 9 முதல் 12 நிமிடங்கள் மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கவும்.
பிறகு மைக்ரோவேவ் அடுப்பில் இருந்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும்.
சிறிது ஆறிய பிறகு உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் பேடாவை செய்யலாம். அல்லது Cookie cutter கொண்டு வெவ்வேறு வடிவங்களை செய்யலாம்.
பேடாவின் மேலே பாதாம் அல்லது பிஸ்தா பருப்புகளை கொண்டு அலங்கரிங்கலாம். சுவையான பால் பேடா ரெடி !!!
No comments:
Post a Comment