தேவையான பொருட்கள்:
1. குருனை அரிசி - 1/4 கப்
2. பாசிப் பருப்பு - 4 tbsp
3. வெல்லம் - தேவைகேற்ப
4. ஏலக்காய் தூள் - 1 tbsp
5. முந்திரி பருப்பு - 2 tbsp
6. தேங்காய் துருவல் - 3 tbsp
7. தண்ணீர் - 4 கப்
8. நெய் - 2 tbsp
செய்முறை:
முதலில் பாசிப் பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் குக்கரில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு 7 நிமிடம் வைக்கவும். சற்று ஆறிய பின் குக்கரை திறந்து வெல்லம், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், முந்திரி பருப்பு (முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்) சேர்க்கவும்.
சுவையான அரிசி பாயசம் ரெடி !!!
No comments:
Post a Comment