தேவையான பொருட்கள் :
1. தேங்காய் (coconut ) - 1/2 cup
2. சின்ன வெங்காயம் (sambar onion) -10
3. எண்ணெய் (oil) - 5 tbsp
3. எண்ணெய் (oil) - 5 tbsp
4. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
5. பச்சை மிளகாய் (green chilli) - 2
6. தேவையான அளவு உப்பு (required salt)
7. புளி (Tamarind) - சிறிதளவு
8. கடுகு (mustard) - சிறிதளவு
செய்முறை :
8. கடுகு (mustard) - சிறிதளவு
9. உளுத்தம் பருப்பு (urad dhal) - சிறிதளவு
செய்முறை :
கடாயை (pan ) அடுப்பில் காயவைத்து, 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு சிறுது நேரம் சூடு ஆறிய பின் வதக்கிய அனைத்தையும் மிக்சி-யில் அரைத்தால் தேங்காய் துவையல் ரெடி!!.
அனைத்து வகையான சாதங்களுடனும், மற்றும் தோசை, இட்லி இவைகளுடன் தேங்காய் துவையலை சாப்பிடலாம்..
No comments:
Post a Comment