தேவையான பொருட்கள் :
1. பெரிய வெங்காயம் (chopped onion) - 2
2. தக்காளி (tomato) - 1
3. மிளகாய் தூள் (chilli powder) - 1 1/2 tbsp
4. தேவையான அளவு உப்பு (required salt)
5. புளி (Tamarind) - சிறிதளவு
6. கடுகு (mustard) - சிறிதளவு
7. உளுத்தம் பருப்பு (urad dhal) - சிறிதளவு
8. மிளகு (Black pepper) - சிறிதளவு
9. கருவேப்பில்லை (curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (oil) - 4 tbsp
செய்முறை :
9. கருவேப்பில்லை (curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (oil) - 4 tbsp
செய்முறை :
முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும்.
கடாயை (pan ) அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்கவும். பின் அனைத்தையும் குக்கரில் போட்டு, ஊறவைத்த உப்பு - புளியை கரைத்து ஊற்றவும்.
பிறகு மிளகாய் தூளை போட்டு குக்கரில் 5 விசிலுக்கு வைக்கவும். அருமையான வெங்காய கோஸ்
ரெடி!!
வெங்காய கோசை - தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்...

No comments:
Post a Comment