தேவையான பொருட்கள் :
1. கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (skim milk powder) : 200 gm
2. சீனி (sugar) : 8 tbsp
3. வெண்ணெய் (butter) : 125 gm
4. குருகியப் பால் (condensed milk) : 350 ml
5. ரிகோட்ட பாலாடைக்கட்டி (ricotta cheese) : 450 gm
செய்முறை :
ஒரு மைக்ரோவேவ் இணக்கமான கிண்ணத்தில், அனைத்து மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை கலந்து கொள்ளவும் . 12 முதல் 15 நிமிடங்கள் மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து எடுக்கவும் .
சுவையான பால்கோவா ரெடி !! பாதாம் துண்டுகள் கொண்டு அழகுபடுத்தலாம்..
நீங்கள் சுமார் 10 விருந்தினருக்கு இந்த இனிப்பை பரிமாற முடியும்..
கவனத்திற்கு (note) : கிண்ணம் பெரிதும் ஆழமாகவும் இருக்க வேண்டும்.

No comments:
Post a Comment